சமூகம் Archive

17 Apr 2021

விவேக்: சிரிப்பின் சிறப்பு முகம்

நம் பதின்பருவத்தில் (Teen age) நம்மை ஈர்க்கும் பிரபலங்களுடன் ஒரு மறைமுக தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். நமக்கே தெரியாமல் அவர்களுடன் பயணிப்போம். அப்படி என்னுடன் இணைந்திருந்த பிரபலங்களில் முக்கியமானவர் “சின்ன கலைவாணர்” விவேக். கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையில் மிளிர்ந்த காலம் முடிந்தபின், விவேக் கோலோச்ச தொடங்கினார். துள்ளலும் மலர்ச்சியான முகமும் அவர் டிரேட்மார்க்.
25 Dec 2018

மெய்நிகர் பயணம்

ஒருவரை நேரில் பார்க்காமலே அவருடன் பயணிக்க முடியுமா? இங்கு கோடிக்கணக்கான பேருக்கு அது சாத்தியமாகிறதே? சமீபத்தில் யூட்யூபில் (youtube) வெளியான “#RounduKatti with Superstar Rajinikanth fans” வீடியோ பார்த்தபின், அந்த கோடிக்கணக்கில் ஒருவனான என்னுள் இந்த கேள்விகள்தான் ஓடின. ‘தலைவர்’ ரஜினியுடனான எனது மெய்நிகர் பயணத்தின் (virtual journey) சில பக்கங்கள்
11 Feb 2018

பீச்புக்

ஃபேஸ்   பீச்புக் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிறு அன்று, என் மகள் (நான்கு வயது) கடற்கரை போக வேண்டும் என நச்சரித்தாள். “சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் போகலாம்” என்று சொல்லி சமாளிக்க பார்த்தேன். அவள் “நான் எப்பவுமே ஈவினிங் சீக்கிரம் எழுந்திருக்கணும்னுதான் தூங்குறேன். ஆனா லேட் ஆகிடுது. நைட் ஆகிடுதுல்ல. அப்புறம்
18 Aug 2015

சிறுகதை: மாறுவது பணம்…

கபிலன் – துடிப்பான, சாதிக்கும் ஆர்வம் மிகுந்த இளைஞன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்து, இரண்டு வருடங்கள் திறம்பட வேலை செய்தான். அந்த அனுபவத்தை வைத்து கார்கள் பராமரிப்பு பணிமனை ஒன்றை ஆரம்பித்து ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கபிலன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். அவனது நிறுவனத்தில் இலைமறை
26 Jul 2015

கடைக்கு தடை மட்டும் போதாதுங்க…

தமிழகத்தில் “மது விலக்கு” அலை வீசுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு “இலவச அறிவிப்புகளை” அள்ளி வீசுவதை கடந்த தேர்தலில் கண்டோம். வரும் தேர்தலுக்கு “மது விலக்கு” போல.   ஆவேசத்தையும் ஆக்ரோஷத்தையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை பார்ப்போம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, மது அருந்தியவர்களில் பெரும்பாலோர்
17 Jul 2015

பாத்திரம் அறியும் தெளிவை நோக்கி…

கொள்கை, மனிதாபிமானம், தருமம் என சில முடிச்சுகளால் பின்னப்பட்ட விஷயம் இது. தர்க்கத்திற்கும் உணர்வுக்கும் நடுவில் சிக்கி “செய்தது சரிதானா?” என்ற குழப்பத்திலேயே வைத்திருக்கும் விஷயம். நடை பாதைகளில், ரயில்வே ஸ்டேஷனில், ட்ராபிக் சிக்னலில், சில சமயங்களில் வீட்டு வாசலில் – “தர்மம் செய்யுங்க”, “கை கால் முடியாதவன், கொஞ்சம் உதவி பண்ணுங்க”, “அண்ணே,
7 Jul 2015

நம்பிக்கை நடத்துனர்

நேற்று (ஜூலை 6, 2015) ரயில்கள் மோதுவது தவிர்க்கப்பட்டதாக அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் படித்ததும் சற்று கிலி ஏற்பட்டது உண்மை. அதிலும், சென்னை பீச் – பார்க் தண்டவாளத்தில் மோதல் நிகழவிருந்தது என்று படித்த போது “என்னப்பா நடக்குது இங்கே?” என்று கேட்க தோன்றியது. இந்நிலையில், நேற்று இரவு அடையாரிலிருந்து எக்மோர் ஸ்டேஷன்
1 Jul 2015

அலங்கார வார்த்தை

செவியில் விழுந்த உரையாடல் 1  – ஒருவர் தன் நண்பரிடம் – “கவெர்மன்ட் ஆபீஸ்-னாலே பிரச்சினைதான். என் பொண்ணுக்கு  ரெண்டு பர்த் சர்டிபிகேட் இருக்கு.” அந்த நண்பர் சற்றே அதிர்ச்சியாகி “என்னப்பா சொல்றே?” என்றார். இவர் “என் பொண்ணு பிறந்தது பிரைவேட் ஆஸ்பத்திரில, வேற ஊர்ல. ஆனா, கவெர்மன்ட் ஆஸ்பத்திரில பிறக்கிற பெண் குழந்தைக்குதான்
25 Apr 2015

மழைக் கணக்கு…

அடையார் காந்தி நகர் – பெரும்பாலான சாலைகளில் மரங்களும், பெரு வீடுகளுமாய் பெருமையுடன் இருக்கும் ஒரு சென்னை பகுதி. இந்தப் பகுதியும் சற்றே வலிய மழை வந்தால், அதனைப் பார்த்து “உன் கூந்தல் நெளிவில், எழில் கோல சரிவில்  என் கர்வம் அழிந்ததடி” என வைரமுத்துவின் வரிகளை உரக்கப் பாடும். அங்கு ஒரு மழை நாளில், பாதசாரிகளுக்கான நடை
3 Apr 2015

மனிதர்கள் பலவிதம்…

சில வருடங்களுக்கு முன்பு, சுமார் 60 வயது தொட்ட பெரியவர் தனது குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு, வீடு வாடகை செலுத்தும் வேலையை அவரது மகன் செய்து வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் (இதற்கிடையில் வாடகை ஒரு முறை மட்டும் உயர்த்தப் பட்டிருந்தது), வீட்டின்
error: Content is protected !!