Monthly Archive:: April 2015
25 Apr 2015
மழைக் கணக்கு…
அடையார் காந்தி நகர் – பெரும்பாலான சாலைகளில் மரங்களும், பெரு வீடுகளுமாய் பெருமையுடன் இருக்கும் ஒரு சென்னை பகுதி. இந்தப் பகுதியும் சற்றே வலிய மழை வந்தால், அதனைப் பார்த்து “உன் கூந்தல் நெளிவில், எழில் கோல சரிவில் என் கர்வம் அழிந்ததடி” என வைரமுத்துவின் வரிகளை உரக்கப் பாடும். அங்கு ஒரு மழை நாளில், பாதசாரிகளுக்கான நடை
3 Apr 2015
மனிதர்கள் பலவிதம்…
சில வருடங்களுக்கு முன்பு, சுமார் 60 வயது தொட்ட பெரியவர் தனது குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு, வீடு வாடகை செலுத்தும் வேலையை அவரது மகன் செய்து வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் (இதற்கிடையில் வாடகை ஒரு முறை மட்டும் உயர்த்தப் பட்டிருந்தது), வீட்டின்