சினிமா Archive
25 Sep 2020
முகிலினங்கள் அழுகிறதே
By Sivakumar Mahalingam On 25 September 2020 In சினிமா
காதல், கனிவு, கருணை – இவை மூன்றும் குழைத்து அதற்கு ஒரு குரலை உருவமாக தந்தால், அது திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் (எஸ்.பி.பி) குரலாக மட்டுமே இருக்க முடியும். ஒரு பாடலுக்கு இசையும் குரலும் ஜீவன் தருகின்றன என்றால் மிகையாகாது. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு தன் குரல் மூலம் ஜீவன் தந்த ஜீவன் எஸ்.பி.பியின்
1 Jul 2018
காலா – வாளா?
By Sivakumar Mahalingam On 1 July 2018 In சினிமா
காலா – இது, ரஜினி நடித்திருப்பதால் இன்னும் திரையரங்கை விட்டு ஓடாத “இரஞ்சித் படம்”. ரஜினி என்ற மாஸ் ஹீரோவை சரிவர பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் ஒரு ரஜினி ரசிகனாக எனக்கு உண்டு. அப்புறம் எதுக்குப்பா விமர்சன பதிவுன்னு கேள்வி வருதுல்ல? பொதுவா சமூக பிரச்சினைகளை கருவாக கொண்ட படங்களை நான்
29 Jan 2016
இயல், இசை, …
By Sivakumar Mahalingam On 29 January 2016 In சினிமா
முத்தமிழ் என்றால் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், அதே கால கட்டத்தில்தான் ஒவ்வொரு பண்டிகையின் போதும் “இந்த தீபாவளிக்கு வந்த ரஜினி படம் பார்த்தியா, இந்த பொங்கலுக்கு வந்த கமல் படம் பார்த்தாச்சா” என்று சினிமாவை ஊட்டி வளர்த்தார்கள். இயல், இசை, நாடகம் பரிணாம மாற்றம் அடைந்து