8 Jun 2022
விக்ரம்
By Sivakumar Mahalingam On 8 June 2022 In சினிமா
விக்ரம் படம் வெளியாவதற்கு முன் அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முறை “கைதி” படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பார்க்க சொன்னார். அதனால் “கைதி”யை மீண்டும் பார்த்தேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் முறையாக பார்த்தாலும் “கைதி”யின் விறுவிறுப்பு fresh ஆகவே இருந்தது. சரி, விக்ரம்-க்கு வருவோம். சில வருடங்களுக்குப் பிறகு
12 Dec 2021
அண்ணாத்த #6: குறைகளைக் களைந்த ஈரம்
By Sivakumar Mahalingam On 12 December 2021 In சினிமா: "அண்ணாத்த"
ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் ரஜினி படத்தில் மாஸ் மொமெண்ட்ஸ் ரொம்ப முக்கியமானவை. “அண்ணாத்த”வில் அறிமுக காட்சி, bar fight (கீர்த்தி வெளியேறும் வரை காத்திருந்து அடிக்கும் காட்சியும், குரல் மாடுலேஷனோடு “மீனாட்சி” என நெஞ்சை தட்டி சொல்லும் காட்சியும்), interval blockல் பாருக்கு மேல் நிற்கும் காட்சி, “வா சாமி” பாடலுக்கு
12 Dec 2021
அண்ணாத்த #5: தயக்கம் தரக்கூடாத பாசம்
By Sivakumar Mahalingam On 12 December 2021 In சினிமா: "அண்ணாத்த"
அண்ணாத்த படத்தின் கதையைப் பொறுத்தவரை, மிகவும் light-weightதான். குறிப்பிடத்தக்க திருப்பங்கள் ஏதும் இல்லாத நேர்க்கோட்டில் பயணிக்கும் கதைதான். ஆனாலும், படம் தந்த இரண்டு முக்கிய கருத்துகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கும் பொருந்தக்கூடியவை. இந்த கருத்துகள் அண்ணன்-தங்கை உறவுக்கு மட்டுமல்ல, பெற்றோர்-பிள்ளை உறவுக்கும் பொருந்தும். எவ்வளவு பாசம் இருந்தாலும், அதிமுக்கியமான விஷயங்களில் தைரியமாகவும் வெளிப்படையாகவும்
12 Dec 2021
அண்ணாத்த #4: இசைக்காற்று வீசுதே
By Sivakumar Mahalingam On 12 December 2021 In சினிமா: "அண்ணாத்த"
2012. “கும்கி” இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள். ரஜினி கலந்துகொண்ட clippings போட்டதால் அந்த நிகழ்ச்சி என் கவனத்தை ஈர்த்தது. அதனால் பார்க்க தொடங்கினேன். “நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே” என்ற வரிகளைத் தாங்கிய “அய்யய்யோ ஆனந்தமே” பாடலின் இசை என்னை தன்னுள் இழுத்துக்கொண்டது.
24 Nov 2021
அண்ணாத்த #3: கலாச்சார நினைவூட்டல்
By Sivakumar Mahalingam On 24 November 2021 In சினிமா: "அண்ணாத்த"
எங்கள் குலதெய்வம் செல்லியம்மன் கோவிலில் “முள்படுகள திருவிழா” என ஒன்று நடக்கும். படுக்கை போல் விரித்துவைக்கப்பட்ட முட்களில் பக்தர்கள் செல்லியம்மனிடம் வேண்டிக்கொண்டு படுத்து எழுந்திருப்பார்கள். முதுகில் நன்றாக முள் குத்தும் வகையில் படுத்திருப்பார்கள். என் அப்பா அவர் வாழ்ந்த காலத்தில் சில வருடங்கள் இப்படி முள்படுகளத்தில் பங்கேற்று இருக்கிறார். பொதுவாக நமக்கு
22 Nov 2021
அண்ணாத்த #2: பாட்ஷா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு
By Sivakumar Mahalingam On 22 November 2021 In சினிமா: "அண்ணாத்த"
பொதுவாக, ரஜினியின் சண்டைக் காட்சிகளில் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் உண்டு. சில சண்டைக் காட்சிகளில் காமெடியும் லேசாக கலந்து விடுவார்கள். இவையிரண்டும் இல்லாமல், கண்களில் தீப்பொறி பறக்க ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் பலவற்றை அவரது 80களின் படங்களில் பார்க்கலாம். 90களில் உடனடியாக என் நினைவில் வரும் அத்தகைய காட்சிகள் – தளபதி கிளைமாக்ஸில்
21 Nov 2021
“Plip Plip”க்கு தேவை “Clip Clip”
By Sivakumar Mahalingam On 21 November 2021 In சினிமா
YouTubeல் “Plip Plip” என்றொரு சேனல். அந்த சேனலில் வரும் வீடியோக்களில் பேசும் இருவர் ஆபாசமாகவும் சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள். சிறப்பு என்னவென்றால், சமீபத்தில் முதலமைச்சரை கோட்டையில் சந்தித்து பாராட்டு பெற்ற YouTube குழுவினரில் இவர்களும் உண்டு. இவர்களது சேனலை ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் follow செய்வதாகவும் தகவல். முதலமைச்சரை
17 Nov 2021
“ஜெய் பீம்” சர்ச்சைகள்: யார் பக்கம் நிற்கலாம்?
By Sivakumar Mahalingam On 17 November 2021 In சினிமா
“ஜெய் பீம்” பட சர்ச்சைகளில் “We Stand With Surya” என சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக இன்னொரு தரப்பும் என ஆதரவு பிரிந்து கிடக்கிறது. பிரச்சினை என்ன என்பதை நேர்கொண்ட பார்வையோடு (அஜீத் படம் இல்லைங்க) அணுகியதன் விளைவாக இந்த பதிவு. படத்தை பற்றி
14 Nov 2021
சோஷியல் மீடியாவில் 90களில் பிறந்தவர்கள்
By Sivakumar Mahalingam On 14 November 2021 In சமூகம்
சமூக வலைத்தளங்களில் இஷ்டத்திற்கு கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது, வயசுக்கான மரியாதை கொடுக்காமல் எழுதுவது/பேசுவது என இருக்கும் பெரும்பாலான profilesகளிடையே ஒரு pattern பார்த்தேன். அவர்களில் நிறைய பேர் “Born 1993”, “Born 1994” என இருக்கிறார்கள். அதாவது 1990-2000 காலகட்டத்தில் பிறந்தவர்கள். பொதுவாக அடுத்தடுத்த காலகட்டங்களில் பிறந்தவர்களுக்கிடையே வித்தியாசங்கள் படிப்படியாக இருக்கும்.
12 Nov 2021
அண்ணாத்த #1: மீண்டும் உணர்வுப்பூர்வமான ரஜினி
By Sivakumar Mahalingam On 12 November 2021 In சினிமா: "அண்ணாத்த"
ரஜினி இயல்பான நடிப்பை வெகு சிறப்பாகக் காட்டக்கூடியவர். அதன் தாக்கம் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில்தான் அதிகம் தெரியும். ஆனால், 90களின் ரஜினியின் மாஸ் படங்கள் அவருக்கு action, காமெடி காட்சிகளைத்தான் அதிகம் தந்தன. அதன் விளைவால் இயல்பான உணர்வுப்பூர்வ ரஜினியை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன. அந்தக் குறையை பெருமளவு தீர்த்த படம் “கபாலி”.