17 Apr 2021

விவேக்: சிரிப்பின் சிறப்பு முகம்

நம் பதின்பருவத்தில் (Teen age) நம்மை ஈர்க்கும் பிரபலங்களுடன் ஒரு மறைமுக தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். நமக்கே தெரியாமல் அவர்களுடன் பயணிப்போம். அப்படி என்னுடன் இணைந்திருந்த பிரபலங்களில் முக்கியமானவர் “சின்ன கலைவாணர்” விவேக். கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையில் மிளிர்ந்த காலம் முடிந்தபின், விவேக் கோலோச்ச தொடங்கினார். துள்ளலும் மலர்ச்சியான முகமும் அவர் டிரேட்மார்க்.
25 Sep 2020

முகிலினங்கள் அழுகிறதே

காதல், கனிவு, கருணை – இவை மூன்றும் குழைத்து அதற்கு ஒரு குரலை உருவமாக தந்தால், அது திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் (எஸ்.பி.பி) குரலாக மட்டுமே இருக்க முடியும். ஒரு பாடலுக்கு இசையும் குரலும் ஜீவன் தருகின்றன என்றால் மிகையாகாது. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு தன் குரல் மூலம் ஜீவன் தந்த ஜீவன் எஸ்.பி.பியின்
25 Jul 2020

செய்யாத விதிமீறலுக்கு அபராதம்

கடந்த இரண்டு நாட்களாக, தலைவர் ரஜினியின் “கந்தனுக்கு அரோகரா” ட்வீட்டால் பாதிக்கப்பட்ட திமுகவினர் அவர் பெயரில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை வைக்க தவியாய் தவித்தனர். அதனால், “ரஜினி கேளம்பாக்கம் வீட்டிற்கு இ-பாஸ் எடுத்து சென்றாரா?” என கேள்வி கேட்டனர். இவர்கள்தான் 600 கிலோமீட்டர்கள் பயணித்து “சாத்தான்குளம் ஆறுதல்” சொன்ன உதயநிதி ஸ்டாலின்
29 Mar 2020

Fighting Corona Amidst Mass-Movements: A Citizen’s Constructive Thoughts

Dear Prime Minister and all State & UT Chief Ministers, As a citizen of this great country, I salute all of your mammoth efforts and dedication to protect the country from the clutches of #CoronaVirus (COVID-19). Though
26 Mar 2020

Travel More, Expend Less

Do you belong to the below-mentioned category of Travelers or Travel Aspirants? I wish to travel and explore many places I don’t want to spend a lot of money on my travels I want to purchase from
13 Mar 2020

தலைவர்.. CEO.. Mentor!!!

அன்புள்ள தலைவர் ரஜினி அவர்களுக்கு – உங்கள் அபிமானி அன்புடனும், உரிமையுடனும் எழுதும் மற்றுமொரு திறந்த மடல். நேற்றைய (12/3/2020) பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் சொன்ன மூன்று திட்டங்களை நான் கீழ்க்கண்டவாறு உள்வாங்கியுள்ளேன் – கட்சிகளில் பெரும்பாலான பதவிகள் தேர்தல் நேரத்துக்குரியவை; தேர்தல் முடிந்ததும் கலைக்கப்படும். இதன் மூலம் கட்சிப் பதவிகளை
11 Mar 2020

முதல்வ(ர் வேட்பாள)ராக வாருங்கள் தலைவா

அன்புள்ள தலைவர் ரஜினி அவர்களுக்கு – உங்கள் அபிமானி அன்புடனும், உரிமையுடனும் எழுதும் திறந்த மடல். கடந்த ஒரு வார காலமாக “ரஜினிக்கு முதல்வர் வேட்பாளராக களம் காண விருப்பம் இல்லை. அரசியல் மாற்றத்தை தர விரும்பும் ரஜினி, தான் கட்சிக்கு தலைவராகவும் (தேர்தலில் வெற்றிபெற்ற பின்) ஆட்சிக்கு வேறொருவர் தலைவராகவும்
2 Mar 2020

Visit Crorepati Avenue @ Digital Marketing World

Thanks to “Digital Deepak” (www.digitaldeepak.com), I’m writing a blog post in English after a long time. I availed an opportunity to attend his internship program on Digital Marketing. In the introductory class, he gave insights on how
6 Nov 2019

மாண்பற்ற விகடன் அவர்களுக்கு ஒரு கடிதம்

ரஜினி மீதான வன்மத்தை லிட்டர் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விகடன், அடுத்த பாட்டில் விஷத்தை (https://www.vikatan.com/government-and-politics/politics/an-open-letter-to-rajinikanth-on-behalf-of-the-people-of-tamilnadu) கொட்டியிருக்கிறது. இம்முறை நிறைய இனிப்பு சேர்த்திருக்கிறார்கள் – அது விஷ பாட்டில் என தெரியாமல் இருப்பதற்கு. 1996 தேர்தலில் ரஜினியின் பங்களிப்பை இப்பொழுது எவ்வளவு மலிவாக எழுதியிருக்கிறீர்கள்? 1995, 1996ல் வெளிவந்த ஜூனியர் விகடன்
30 Sep 2019

இந்தி திணிப்பு?/இணைப்பு?

சில நாட்களுக்கு முன்பு “இந்தி திணிப்பு” பற்றி ட்விட்டரில் நிறைய விவாதங்கள். என் கருத்துக்களை (சில வரலாற்று குறிப்புகளோடு) தொகுக்கலாம் என்றே இந்த பதிவு. அது போக, அடுத்த முறை அத்திவரதர் தரிசனம் நிகழும்போதும் இதே “இந்தி திணிப்பு, எதிர்ப்பு” என்ற நிலை இருக்கும் என்று எண்ணுவதால், இப்பதிவு தலைமுறைகள் தாண்டி
error: Content is protected !!