Monthly Archive:: January 2016
29 Jan 2016
இயல், இசை, …
முத்தமிழ் என்றால் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், அதே கால கட்டத்தில்தான் ஒவ்வொரு பண்டிகையின் போதும் “இந்த தீபாவளிக்கு வந்த ரஜினி படம் பார்த்தியா, இந்த பொங்கலுக்கு வந்த கமல் படம் பார்த்தாச்சா” என்று சினிமாவை ஊட்டி வளர்த்தார்கள். இயல், இசை, நாடகம் பரிணாம மாற்றம் அடைந்து