Monthly Archive:: April 2016
21 Apr 2016
இரண்டு பிரசாரங்களும், கேள்விகளும்…
சமூக வலைத்தளங்கள் நம் எல்லோரையும் அரசியல், சினிமா, மற்றும் பல விமர்சகர்கள் ஆக்கி விட்டன. அப்படி சமீபத்தில் அரசியல் சார்ந்து வந்த இரண்டு விமர்சனங்களில் சாரம் இல்லையென்றே தோன்றுகிறது. 1. கருணாநிதியின் பிரசாரம் குறித்து.. கருணாநிதி அவர்களின் தேர்தல் பிரசாரம் குறித்து செய்திகள் வந்த போது ஒரு கருத்து வலைத்தளங்களில் உலாவியது –