“சேவை” கட்டணம் (அரசுக்கு அல்ல) இது புதிய அனுபவமல்ல.. பெரும்பாலோர் பெறாத அனுபவமுமல்ல.. என்றாலும் பதிவு செய்கிறேன் – என் அடுத்த தலைமுறைக்காகவும், என் மன  திருப்திக்காகவும் (இப்படி சமூக வெளியில் என் ஆதங்கத்தை கொட்ட முடிந்ததே என்ற திருப்தி). பதிவுக்கு செல்லும் முன் ஒரு முன்குறிப்பு – அரசு அலுவலகங்களில் ஒரு