Monthly Archive:: December 2017
16 Dec 2017
(இடைத்) தேர்தல் ஆருடம் 2017 – ஆர்.கே.நகர்
பரபரப்பான ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் நிறுத்தப்படுமோ என்ற சந்தேகத்துடன் அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார்கள். இந்த பரபரப்பில் பங்கு கொள்ளும் வகையில் (?), தேர்தல் நடந்தால் யார் வெல்லக்கூடும் என்று ஆருடம் சொல்லலாமே என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன். எச்சரிக்கை – இந்த ஆருடம் களத்தில் ஆய்வு செய்து சொல்லப்படுவதல்ல, கடந்த
