(இடைத்) தேர்தல் ஆருடம் 2017 – ஆர்.கே.நகர் பரபரப்பான ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் நிறுத்தப்படுமோ என்ற சந்தேகத்துடன் அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார்கள். இந்த பரபரப்பில் பங்கு கொள்ளும் வகையில் (😊), தேர்தல் நடந்தால் யார் வெல்லக்கூடும் என்று ஆருடம் சொல்லலாமே என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.  எச்சரிக்கை – இந்த ஆருடம்