Monthly Archive:: January 2018
15 Jan 2018
தினகரன் உதிர்த்த வைரமுத்து
??? சமீபத்தில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசும் போது அவர் தேவதாசி என ஒரு வெளிநாட்டு கட்டுரையை மேற்கோள் காட்டியிருந்தார். வழக்கமாக ஒரு நிமிட கோபத்துடன் கடந்து போகும் பெரும்பாலான இந்து சமயத்தினர் தங்கள் கோபத்தின் ஆயுளை இம்முறை நீட்டி வைக்க, வைரமுத்து “யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்”