Monthly Archive:: February 2018
11 Feb 2018
பீச்புக்
ஃபேஸ் பீச்புக் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிறு அன்று, என் மகள் (நான்கு வயது) கடற்கரை போக வேண்டும் என நச்சரித்தாள். “சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் போகலாம்” என்று சொல்லி சமாளிக்க பார்த்தேன். அவள் “நான் எப்பவுமே ஈவினிங் சீக்கிரம் எழுந்திருக்கணும்னுதான் தூங்குறேன். ஆனா லேட் ஆகிடுது. நைட் ஆகிடுதுல்ல. அப்புறம்
