Monthly Archive:: April 2018
22 Apr 2018
சட்டமும் சத்தமும்
1996 சட்டமன்ற தேர்தல் சமயம் – மக்கள் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுக மீது (ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வன்முறை கலாச்சாரம் காரணமாக) கடும் அதிருப்தியில் இருந்தார்கள். “நாங்கள் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா மற்றும் ஊழல் புரிந்த அதிமுக அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளுவோம்” என்று தீவிர பிரச்சாரம்