Monthly Archive:: August 2018
8 Aug 2018
கலைஞர் எனும் இளைஞர்…
1969 தொடங்கி இன்று வரை எந்த பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டாலும், அதில் ஓராண்டேனும் தமிழகத்தின் முதல்வராக கலைஞர் மு. கருணாநிதி இருந்திருப்பார். அவரை வெறுத்தாலும் கூட, அவரை தவிர்த்துவிட்டோ கடந்துவிட்டோ தமிழக அரசியல் வரலாறை எழுத முடியாது. “கலைஞர்” என்பது பொதுவான, எந்த கலைஞரையும் குறிக்கக்கூடிய சொல். ஆனால் “கலைஞர்” என்றால் முதலில்
