Monthly Archive:: December 2018
25 Dec 2018
மெய்நிகர் பயணம்
By Sivakumar Mahalingam On 25 December 2018 In Tamil Blogs
ஒருவரை நேரில் பார்க்காமலே அவருடன் பயணிக்க முடியுமா? இங்கு கோடிக்கணக்கான பேருக்கு அது சாத்தியமாகிறதே? சமீபத்தில் யூட்யூபில் (youtube) வெளியான “#RounduKatti with Superstar Rajinikanth fans” வீடியோ பார்த்தபின், அந்த கோடிக்கணக்கில் ஒருவனான என்னுள் இந்த கேள்விகள்தான் ஓடின. ‘தலைவர்’ ரஜினியுடனான எனது மெய்நிகர் பயணத்தின் (virtual journey) சில பக்கங்கள்