Monthly Archive:: March 2019
16 Mar 2019
கூட்டும் ஓட்டும்
ஒருவழியாக, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய (திமுக, அதிமுக தலைமையிலான) கூட்டணிகள் இறுதியாகிவிட்டன. “இவங்களும் அவங்களும் கூட்டணியா?” என்று கேட்க இரண்டு அணிகளிலும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் (?!) பஞ்சமில்லை. சமூக ஊடகங்களின் மீம்ஸ் காரணமோ என்னவோ, இந்த அணிகள் ரொம்பவே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்த்தால்
