Monthly Archive:: December 2016
8 Dec 2016
ஒரு வாசகனின் நன்றி…
அரசியலோ, சினிமாவோ – பொதுவாக வார பத்திரிக்கைகள் பரபரப்பு, கிசு கிசு என செய்திகள் வெளியிடும்போது, “கழுதையார்” “குரங்கார்” என “துப்பறியும்” நிருபர்கள் கொண்டு செய்திகளை அள்ளித்தரும் காலத்தில், இவற்றில் சிக்காமல் தரமான கட்டுரைகளை கொண்ட பத்திரிக்கையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக “துக்ளக்”-ஐ வழி நடத்தி சென்ற சோ அவர்கள் காலமான செய்தி வருத்தம்
6 Dec 2016
எதிர்பாராத விடை பெறுதல்…
கலைஞரின் முதலிரண்டு ஆட்சிகளைப் பற்றியோ, எம்.ஜி.ஆரின் ஆட்சி பற்றியோ எனது முந்தைய தலைமுறையினர் சொல்லித்தான் தெரியும். ஆனால் நான் விவரமறிந்து பார்த்த என் காலத்து அரசியல் ஆளுமை என ஜெயலலிதா அவர்களை சொல்லலாம். 1996 ல் “பொம்பளை கிட்ட ஆட்சியை குடுத்தா இப்படித்தான்” என்று இருந்த விமர்சனங்களை, 2011 ல் “அந்த அம்மா
