Monthly Archive:: August 2017
23 Aug 2017
யாரோ யார் யாரோ…
தலையாய் இருந்து (அம்)மாதவம் செய்து இலை பிரித்து வலம் வந்தது துணையாய் போகத்தானா? கொல்லையே போதுமென்றால் (மனங்)கொள்ளையாகாதே – ஆயினும் “மறையேன் நெறியே” என்றதே (தா)மரை ஆக்கும் பொழுதுகள் போக்கும் பொழுதுகளாகி “உடையும்” செய்திகளால் உடைந்திருக்கிறான் விரல்மைகொண்டான்.. அடுத்தொரு மையிடுவதற்குள் தனித்தொரு தலை வருமா? . . . நம்பிக்கையே
23 Aug 2017
மு(.)க(.)மாற்றம்
குறிப்பு: இந்த பதிவு ஜனவரி (2017) இரண்டாம் வாரம் எழுதியது. அதன் பின் வந்த அரசியல் பரபரப்பு செய்திகளில் மூழ்கியதால் பதிவிட மறந்துவிட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் என்றாலே முதலில் கண்முன் நிற்கும் கட்சி தி.மு.கழகம். தி.மு.கவின் “குடும்ப அரசியல்” பிம்பம், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு பொருந்தும். இந்த நிலையிலும், மு.க.