Monthly Archive:: July 2015
26 Jul 2015
கடைக்கு தடை மட்டும் போதாதுங்க…
தமிழகத்தில் “மது விலக்கு” அலை வீசுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு “இலவச அறிவிப்புகளை” அள்ளி வீசுவதை கடந்த தேர்தலில் கண்டோம். வரும் தேர்தலுக்கு “மது விலக்கு” போல. ஆவேசத்தையும் ஆக்ரோஷத்தையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை பார்ப்போம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, மது அருந்தியவர்களில் பெரும்பாலோர்
17 Jul 2015
பாத்திரம் அறியும் தெளிவை நோக்கி…
கொள்கை, மனிதாபிமானம், தருமம் என சில முடிச்சுகளால் பின்னப்பட்ட விஷயம் இது. தர்க்கத்திற்கும் உணர்வுக்கும் நடுவில் சிக்கி “செய்தது சரிதானா?” என்ற குழப்பத்திலேயே வைத்திருக்கும் விஷயம். நடை பாதைகளில், ரயில்வே ஸ்டேஷனில், ட்ராபிக் சிக்னலில், சில சமயங்களில் வீட்டு வாசலில் – “தர்மம் செய்யுங்க”, “கை கால் முடியாதவன், கொஞ்சம் உதவி பண்ணுங்க”, “அண்ணே,
7 Jul 2015
நம்பிக்கை நடத்துனர்
நேற்று (ஜூலை 6, 2015) ரயில்கள் மோதுவது தவிர்க்கப்பட்டதாக அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் படித்ததும் சற்று கிலி ஏற்பட்டது உண்மை. அதிலும், சென்னை பீச் – பார்க் தண்டவாளத்தில் மோதல் நிகழவிருந்தது என்று படித்த போது “என்னப்பா நடக்குது இங்கே?” என்று கேட்க தோன்றியது. இந்நிலையில், நேற்று இரவு அடையாரிலிருந்து எக்மோர் ஸ்டேஷன்
1 Jul 2015
அலங்கார வார்த்தை
செவியில் விழுந்த உரையாடல் 1 – ஒருவர் தன் நண்பரிடம் – “கவெர்மன்ட் ஆபீஸ்-னாலே பிரச்சினைதான். என் பொண்ணுக்கு ரெண்டு பர்த் சர்டிபிகேட் இருக்கு.” அந்த நண்பர் சற்றே அதிர்ச்சியாகி “என்னப்பா சொல்றே?” என்றார். இவர் “என் பொண்ணு பிறந்தது பிரைவேட் ஆஸ்பத்திரில, வேற ஊர்ல. ஆனா, கவெர்மன்ட் ஆஸ்பத்திரில பிறக்கிற பெண் குழந்தைக்குதான்