அரசியல் Archive

6 Dec 2016

எதிர்பாராத விடை பெறுதல்…

கலைஞரின் முதலிரண்டு ஆட்சிகளைப்  பற்றியோ, எம்.ஜி.ஆரின் ஆட்சி பற்றியோ எனது முந்தைய தலைமுறையினர் சொல்லித்தான் தெரியும்.   ஆனால் நான் விவரமறிந்து பார்த்த என் காலத்து அரசியல் ஆளுமை என ஜெயலலிதா அவர்களை சொல்லலாம். 1996 ல் “பொம்பளை கிட்ட ஆட்சியை குடுத்தா இப்படித்தான்” என்று இருந்த விமர்சனங்களை, 2011 ல் “அந்த அம்மா
7 May 2016

2016: வாக்கும் போக்கும் – 2

(சென்ற பதிவின் தொடர்ச்சி) [சென்ற பதிவுக்கு இங்கே க்ளிக் செய்க] பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க): கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே இந்த தேர்தலுக்கு தயாராகி விட்டது பா.ம.க. அதன் தேர்தல் அறிக்கையும், அதனை நிறைவேற்ற அன்புமணி சொல்லும் வழிவகைகளும், புள்ளி விபரங்களும் ஒருவித நம்பிக்கையை கொடுக்கின்றன. இருக்கின்ற முதல்வர் வேட்பாளர்களில் உடல் ரீதியாக
6 May 2016

2016: வாக்கும் போக்கும் – 1

கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு கழகங்களும் தமிழகத்தை சீரழித்து விட்டன என்பது மிகைப்படுத்தப்பட்ட வாதம் என்று நினைக்கும் வாக்காளர்களில் நானும் ஒருவன். பொது விநியோகம், மருத்துவ வசதிகள், சாலை போக்குவரத்து போன்ற விஷயங்களில் தமிழகம் பல மாநிலங்களை விட முன்னேறிய நிலையிலேயே உள்ளது. ஆனால்… மேற்சொன்ன விஷயங்களில் முன்னேற்றத்தை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு
21 Apr 2016

இரண்டு பிரசாரங்களும், கேள்விகளும்…

சமூக வலைத்தளங்கள் நம் எல்லோரையும் அரசியல், சினிமா, மற்றும் பல விமர்சகர்கள் ஆக்கி விட்டன. அப்படி சமீபத்தில் அரசியல் சார்ந்து வந்த இரண்டு விமர்சனங்களில் சாரம் இல்லையென்றே தோன்றுகிறது. 1. கருணாநிதியின் பிரசாரம் குறித்து.. கருணாநிதி அவர்களின் தேர்தல் பிரசாரம் குறித்து செய்திகள் வந்த போது ஒரு கருத்து வலைத்தளங்களில் உலாவியது –
26 Nov 2014

தமிழக அரசியலை புதிய தளத்திற்கு… – எடுத்து செல்வார்களா?

இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் திரு.G.K. வாசன் தலைமையில் புதிய கட்சி உருவாக இருக்கிறது. பொதுவாக ஊடகங்களில் இது தமிழகத்தில் காங்கிரஸின் ஓட்டு வங்கியை தக்க வைக்கிற முயற்சி என்று கூறப்பட்டாலும், ஒரு நடுநிலை வாக்களானாக எனக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. (1) 1967 தொடங்கி இரண்டு கழக ஆட்சிகளிலும் தமிழகம்
error: Content is protected !!