அரசியல் Archive
16 Mar 2019
கூட்டும் ஓட்டும்
By Sivakumar Mahalingam On 16 March 2019 In அரசியல்
ஒருவழியாக, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய (திமுக, அதிமுக தலைமையிலான) கூட்டணிகள் இறுதியாகிவிட்டன. “இவங்களும் அவங்களும் கூட்டணியா?” என்று கேட்க இரண்டு அணிகளிலும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் (?!) பஞ்சமில்லை. சமூக ஊடகங்களின் மீம்ஸ் காரணமோ என்னவோ, இந்த அணிகள் ரொம்பவே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்த்தால்
13 Nov 2018
தலை(கீழ்)வா??
By Sivakumar Mahalingam On 13 November 2018 In அரசியல்
சின்ன வயசுல “நான் முதலமைச்சரானால்”, “நான் பிரதமரானால்” ன்னு பள்ளிக்கூடத்துல கட்டுரை எழுதின ஞாபகம் இருக்கு. அப்படி ஒரு “நீங்கள் முதலமைச்சரானால்” (செட்டப்?!) கேள்விக்கு நடிகர் விஜய் ஒரு குட்டி கதை சொல்லி பதில் சொன்னார் [அக்டோபர் 2, 2018 – “சர்கார்” திரைப்பட இசை வெளியீட்டு விழா]. அந்த கதையோட
8 Aug 2018
கலைஞர் எனும் இளைஞர்…
By Sivakumar Mahalingam On 8 August 2018 In அரசியல்
1969 தொடங்கி இன்று வரை எந்த பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டாலும், அதில் ஓராண்டேனும் தமிழகத்தின் முதல்வராக கலைஞர் மு. கருணாநிதி இருந்திருப்பார். அவரை வெறுத்தாலும் கூட, அவரை தவிர்த்துவிட்டோ கடந்துவிட்டோ தமிழக அரசியல் வரலாறை எழுத முடியாது. “கலைஞர்” என்பது பொதுவான, எந்த கலைஞரையும் குறிக்கக்கூடிய சொல். ஆனால் “கலைஞர்” என்றால் முதலில்
22 Apr 2018
சட்டமும் சத்தமும்
By Sivakumar Mahalingam On 22 April 2018 In அரசியல்
1996 சட்டமன்ற தேர்தல் சமயம் – மக்கள் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுக மீது (ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வன்முறை கலாச்சாரம் காரணமாக) கடும் அதிருப்தியில் இருந்தார்கள். “நாங்கள் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா மற்றும் ஊழல் புரிந்த அதிமுக அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளுவோம்” என்று தீவிர பிரச்சாரம்
15 Jan 2018
தினகரன் உதிர்த்த வைரமுத்து
By Sivakumar Mahalingam On 15 January 2018 In அரசியல்
😡😡😡 சமீபத்தில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசும் போது அவர் தேவதாசி என ஒரு வெளிநாட்டு கட்டுரையை மேற்கோள் காட்டியிருந்தார். வழக்கமாக ஒரு நிமிட கோபத்துடன் கடந்து போகும் பெரும்பாலான இந்து சமயத்தினர் தங்கள் கோபத்தின் ஆயுளை இம்முறை நீட்டி வைக்க, வைரமுத்து “யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்”
16 Dec 2017
(இடைத்) தேர்தல் ஆருடம் 2017 – ஆர்.கே.நகர்
By Sivakumar Mahalingam On 16 December 2017 In அரசியல்
பரபரப்பான ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் நிறுத்தப்படுமோ என்ற சந்தேகத்துடன் அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார்கள். இந்த பரபரப்பில் பங்கு கொள்ளும் வகையில் (😊), தேர்தல் நடந்தால் யார் வெல்லக்கூடும் என்று ஆருடம் சொல்லலாமே என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன். எச்சரிக்கை – இந்த ஆருடம் களத்தில் ஆய்வு செய்து சொல்லப்படுவதல்ல, கடந்த
30 Nov 2017
“சேவை” கட்டணம் (அரசுக்கு அல்ல)
By Sivakumar Mahalingam On 30 November 2017 In அரசியல்
இது புதிய அனுபவமல்ல.. பெரும்பாலோர் பெறாத அனுபவமுமல்ல.. என்றாலும் பதிவு செய்கிறேன் – என் அடுத்த தலைமுறைக்காகவும், என் மன திருப்திக்காகவும் (இப்படி சமூக வெளியில் என் ஆதங்கத்தை கொட்ட முடிந்ததே என்ற திருப்தி). பதிவுக்கு செல்லும் முன் ஒரு முன்குறிப்பு – அரசு அலுவலகங்களில் ஒரு வேலையை முடித்துக்கொள்ள வேண்டுமெனில் அதற்காக
23 Aug 2017
யாரோ யார் யாரோ…
By Sivakumar Mahalingam On 23 August 2017 In அரசியல்
தலையாய் இருந்து (அம்)மாதவம் செய்து இலை பிரித்து வலம் வந்தது துணையாய் போகத்தானா? கொல்லையே போதுமென்றால் (மனங்)கொள்ளையாகாதே – ஆயினும் “மறையேன் நெறியே” என்றதே (தா)மரை ஆக்கும் பொழுதுகள் போக்கும் பொழுதுகளாகி “உடையும்” செய்திகளால் உடைந்திருக்கிறான் விரல்மைகொண்டான்.. அடுத்தொரு மையிடுவதற்குள் தனித்தொரு தலை வருமா? . . . நம்பிக்கையே
23 Aug 2017
மு(.)க(.)மாற்றம்
By Sivakumar Mahalingam On 23 August 2017 In அரசியல்
குறிப்பு: இந்த பதிவு ஜனவரி (2017) இரண்டாம் வாரம் எழுதியது. அதன் பின் வந்த அரசியல் பரபரப்பு செய்திகளில் மூழ்கியதால் பதிவிட மறந்துவிட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் என்றாலே முதலில் கண்முன் நிற்கும் கட்சி தி.மு.கழகம். தி.மு.கவின் “குடும்ப அரசியல்” பிம்பம், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு பொருந்தும். இந்த நிலையிலும், மு.க.
8 Dec 2016
ஒரு வாசகனின் நன்றி…
By Sivakumar Mahalingam On 8 December 2016 In அரசியல்
அரசியலோ, சினிமாவோ – பொதுவாக வார பத்திரிக்கைகள் பரபரப்பு, கிசு கிசு என செய்திகள் வெளியிடும்போது, “கழுதையார்” “குரங்கார்” என “துப்பறியும்” நிருபர்கள் கொண்டு செய்திகளை அள்ளித்தரும் காலத்தில், இவற்றில் சிக்காமல் தரமான கட்டுரைகளை கொண்ட பத்திரிக்கையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக “துக்ளக்”-ஐ வழி நடத்தி சென்ற சோ அவர்கள் காலமான செய்தி வருத்தம்