21 Aug 2019

நிதிக்கறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வலுவாக உலாவுகின்றன. சட்ட ரீதியில், கைது செய்யப்படுவதை முடிந்த அளவு தள்ளிப்போட்ட அவர், இப்போது டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்த நிலையில் கடைசி நம்பிக்கையாக உச்சநீதி மன்றத்தை நாடியிருக்கிறார். தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகே வெளிவருவார்
4 Jun 2019

2019 “போர்” அலசல்

நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் “போர்” முடிவுகள் வெளிவந்து, புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழாவும் முடிந்தாயிற்று. எண்கள் அடிப்படையில் சற்றே வேறுபட்டிருந்தாலும் 2014ன் முடிவே இப்பொழுதும். தொடர்ந்து இரண்டாம் முறையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். தேர்தல் முடிவுகள் குறித்து எனது
20 May 2019

2019 “தமிழகம் 38” – விருப்ப தொகுப்பு

வெற்றிகரமாக 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் வெளிவந்தாச்சு. கருத்து கணிப்புன்னு சொன்னா ஒண்ணு ஒரு டீம் வச்சு மக்களை சந்திச்சு கருத்து கேட்டு ஆய்வு செய்யணும். இல்லாட்டி, ஏதாவது அரசியல் கட்சி சொல்ற மாதிரி கற்பனை முடிவை சொல்லி இதான் “கருத்து கணிப்பு”ன்னு சொல்லி நாலு
23 Apr 2019

போதும் விகடன்… இதற்கும் கீழே தரம் உள்ளதா?

விகடன் இணையதளத்தில் “போதும் ரஜினி… இதுக்கு மேல பொறுமை இல்லை” என்றொரு கட்டுரை. விகடன் தனது பத்திரிக்கை தர்மத்தை கைவிட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால், அக்கட்டுரையை “இதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்கணுமா?” என்று கடந்து போக தோன்றியது. தர்மம் தொலைத்த விகடனை இன்னும் பெருவாரியான மக்கள் தொலைக்கவில்லை என்பது சற்றே கசப்பான
14 Apr 2019

நரேந்திர மோடியின் ஆட்சி: டாப் 10 திருப்தி & அதிருப்தி

2014ல் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என வாக்களித்த வாக்காளர்களில் நானும் ஒருவன். தற்போது மோடி ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும் சமயம், அவரது ஆட்சியை ஒரு குடிமகனாக திரும்பி பார்க்கிறேன். அத்தகைய பார்வையில், மோடியின் ஆட்சியில் திருப்திகரமாக அமைந்த 10 அம்சங்களையும், அதிருப்தி அளித்த 10 அம்சங்களையும் இங்கே பதிவிடுகிறேன்.
6 Apr 2019

Narendra Modi’s Rule: Top 10 D & D

I was one of those 2014 voters who wanted Narendra Modi to become the Prime Minister. Now, after 5 years of Modi sarkar, I have taken a “look-back” and arrived at my top 10 Delights & Disappointments.
16 Mar 2019

கூட்டும் ஓட்டும்

ஒருவழியாக, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய (திமுக, அதிமுக தலைமையிலான) கூட்டணிகள் இறுதியாகிவிட்டன. “இவங்களும் அவங்களும் கூட்டணியா?” என்று கேட்க இரண்டு அணிகளிலும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் (?!) பஞ்சமில்லை. சமூக ஊடகங்களின் மீம்ஸ் காரணமோ என்னவோ, இந்த அணிகள் ரொம்பவே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்த்தால்
25 Dec 2018

மெய்நிகர் பயணம்

ஒருவரை நேரில் பார்க்காமலே அவருடன் பயணிக்க முடியுமா? இங்கு கோடிக்கணக்கான பேருக்கு அது சாத்தியமாகிறதே? சமீபத்தில் யூட்யூபில் (youtube) வெளியான “#RounduKatti with Superstar Rajinikanth fans” வீடியோ பார்த்தபின், அந்த கோடிக்கணக்கில் ஒருவனான என்னுள் இந்த கேள்விகள்தான் ஓடின. ‘தலைவர்’ ரஜினியுடனான எனது மெய்நிகர் பயணத்தின் (virtual journey) சில பக்கங்கள்
13 Nov 2018

தலை(கீழ்)வா??

சின்ன வயசுல “நான் முதலமைச்சரானால்”, “நான் பிரதமரானால்” ன்னு பள்ளிக்கூடத்துல கட்டுரை எழுதின ஞாபகம் இருக்கு. அப்படி ஒரு “நீங்கள் முதலமைச்சரானால்” (செட்டப்?!) கேள்விக்கு நடிகர் விஜய் ஒரு குட்டி கதை சொல்லி பதில் சொன்னார் [அக்டோபர் 2, 2018 – “சர்கார்” திரைப்பட இசை வெளியீட்டு விழா]. அந்த கதையோட
8 Aug 2018

கலைஞர் எனும் இளைஞர்…

1969 தொடங்கி இன்று வரை எந்த பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டாலும், அதில் ஓராண்டேனும் தமிழகத்தின் முதல்வராக கலைஞர் மு. கருணாநிதி இருந்திருப்பார். அவரை வெறுத்தாலும் கூட, அவரை தவிர்த்துவிட்டோ கடந்துவிட்டோ தமிழக அரசியல் வரலாறை எழுத முடியாது. “கலைஞர்” என்பது பொதுவான, எந்த கலைஞரையும் குறிக்கக்கூடிய சொல். ஆனால் “கலைஞர்” என்றால் முதலில்
error: Content is protected !!