21 Apr 2016

Campaigns & Criticisms

இரண்டு பிரசாரங்களும், கேள்விகளும்… சமூக வலைத்தளங்கள் நம் எல்லோரையும் அரசியல், சினிமா, மற்றும் பல விமர்சகர்கள் ஆக்கி விட்டன. அப்படி சமீபத்தில் அரசியல் சார்ந்து வந்த இரண்டு விமர்சனங்களில் சாரம் இல்லையென்றே தோன்றுகிறது. 1. கருணாநிதியின் பிரசாரம் குறித்து.. கருணாநிதி அவர்களின் தேர்தல் பிரசாரம் குறித்து செய்திகள் வந்த போது ஒரு கருத்து
29 Jan 2016

The Third Tamil…

இயல், இசை, … முத்தமிழ் என்றால் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், அதே கால கட்டத்தில்தான் ஒவ்வொரு பண்டிகையின் போதும் “இந்த தீபாவளிக்கு வந்த ரஜினி படம் பார்த்தியா, இந்த பொங்கலுக்கு வந்த கமல் படம் பார்த்தாச்சா” என்று சினிமாவை ஊட்டி வளர்த்தார்கள். இயல், இசை, நாடகம்
1 Nov 2015

Above & Beyond the Obvious…

Before I changed my job last year after a fairly long stint of 13 years, I went through an exciting, anxious phase – on communication to family/friends, resignation, financial planning, relocation, etc. I wanted to share the
12 Sep 2015

Hel(l-)met

On the other day, I saw a “Mobile Court” near Malar Hospital, Adyar. There was a big queue of bike riders waiting outside the court to pay the fine (for violation of “helmet wearing” rule).    I’m
23 Aug 2015

Before jumping the “RO” gun…

Thanks to a customer-centric salesman, I saved at least Rs.4000/- and learnt quite a few concepts (that’ll be useful throughout life) on water management. You can read about my thoughts on that salesmanship in my linkedin post .
18 Aug 2015

Money’s Colour Change…

சிறுகதை: மாறுவது பணம்… கபிலன் – துடிப்பான, சாதிக்கும் ஆர்வம் மிகுந்த இளைஞன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்து, இரண்டு வருடங்கள் திறம்பட வேலை செய்தான். அந்த அனுபவத்தை வைத்து கார்கள் பராமரிப்பு பணிமனை ஒன்றை ஆரம்பித்து ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கபிலன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான்.
26 Jul 2015

Liquor Prohibition

கடைக்கு தடை மட்டும் போதாதுங்க… தமிழகத்தில் “மது விலக்கு” அலை வீசுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு “இலவச அறிவிப்புகளை” அள்ளி வீசுவதை கடந்த தேர்தலில் கண்டோம். வரும் தேர்தலுக்கு “மது விலக்கு” போல. ஆவேசத்தையும் ஆக்ரோஷத்தையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை பார்ப்போம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு,
17 Jul 2015

To give or not to?

பாத்திரம் அறியும் தெளிவை நோக்கி… கொள்கை, மனிதாபிமானம், தருமம் என சில முடிச்சுகளால் பின்னப்பட்ட விஷயம் இது. தர்க்கத்திற்கும் உணர்வுக்கும் நடுவில் சிக்கி “செய்தது சரிதானா?” என்ற குழப்பத்திலேயே வைத்திருக்கும் விஷயம். நடை பாதைகளில், ரயில்வே ஸ்டேஷனில், ட்ராபிக் சிக்னலில், சில சமயங்களில் வீட்டு வாசலில் – “தர்மம் செய்யுங்க”, “கை கால் முடியாதவன்,
7 Jul 2015

Star Conductor

நேற்று (ஜூலை 6, 2015) ரயில்கள் மோதுவது தவிர்க்கப்பட்டதாக அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் படித்ததும் சற்று கிலி ஏற்பட்டது உண்மை. அதிலும், சென்னை பீச் – பார்க் தண்டவாளத்தில் மோதல் நிகழவிருந்தது என்று படித்த போது “என்னப்பா நடக்குது இங்கே?” என்று கேட்க தோன்றியது. இந்நிலையில், நேற்று இரவு அடையாரிலிருந்து எக்மோர் ஸ்டேஷன்
1 Jul 2015

Just Ornamental?

அலங்கார வார்த்தை செவியில் விழுந்த உரையாடல் 1  –ஒருவர் தன் நண்பரிடம் – “கவெர்மன்ட் ஆபீஸ்-னாலே பிரச்சினைதான். என் பொண்ணுக்கு  ரெண்டு பர்த் சர்டிபிகேட் இருக்கு.”அந்த நண்பர் சற்றே அதிர்ச்சியாகி “என்னப்பா சொல்றே?” என்றார்.இவர் “என் பொண்ணு பிறந்தது பிரைவேட் ஆஸ்பத்திரில, வேற ஊர்ல. ஆனா, கவெர்மன்ட் ஆஸ்பத்திரில பிறக்கிற பெண் குழந்தைக்குதான் அரசாங்கம்
error: Content is protected !!